தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாட்களில் தள்ளுபடி செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், “மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருப்பதாகவும் இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு […]
