நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்கள் போன்ற பொருட்களை அதிகம் வாங்குவார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது தங்கம் வாங்குவதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் போன் பே செயலி பயனர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் கேஷ் பேக் சலுகை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது […]
