கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் ஒயின் அருந்திவிட்டு போதையில் மயங்கி கிடந்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முழுவதும் இன்று போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நடைபெற்று வருகின்றது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மறு தேர்வு எழுதுவதற்காக நேற்று பள்ளிக்கு […]
