Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ அப்டேட்… முதல் முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்…!!!

‘தளபதி 66’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய்யின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதி கோவிலுக்கு சென்ற தளபதி66 படக்குழு… வெளியான புகைப்படம்…!!!

தளபதி 66 படக்குழுவினர் ஒன்றாக திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் தளபதி66 திரைப்படத்திற்கான அப்டேட்டும் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கிறது. அந்தவகையில் தளபதி66 படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தளபதி66 பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘தளபதி-66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Thalapathy66… Sharing with you all an exciting […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் பூஜை எப்போது?… வெளியான செம அப்டேட்…!!!

‘தளபதி 66’ படத்தின் பூஜை வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவரது 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ‌. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ பட அறிவிப்பு எப்போது வெளியாகும்?… இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

பிரபல இயக்குனர் வம்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது அடுத்த படம் குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவரது 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து… தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தளபதி… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் இயக்குனர் இவர்தான்… உறுதி செய்த பிரபலம்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: தளபதி 66 மிரட்டல் அறிவிப்பு…. போட்ரா வெடிய….!!!!!

நடிகர் விஜய் தற்போது நெல்சன் டிலிப்குமர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் விஜய் நடிக்கும் 66 வது படத்தை தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி படிபள்ளி இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார் என்றும் வம்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தில் ஹீரோயின் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தளபதி 65 திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்த பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை இயக்கப்போவது இவர் தானா?… லோகேஷ் கனகராஜ் கிடையாதா?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் ‘தளபதி66’…. இயக்கப் போவது யார் தெரியுமா…? வெளியான மாஸ் தகவல்…!!!

விஜய்யின் ‘தளபதி66’ திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தளபதி65  திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி65 திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உன்னோட ஸ்டைல படம் வேணும்…. விஜய் அடித்த போன் கால்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய்யின் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். முன்னணி  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.மேலும் இப்படத்தின் பாடல் மற்றும் வசூல் என அனைத்தும் பல சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் நீளம் ஒரு குறையாக சொல்லப்பட்டது. இதனை இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும்’இப்படத்தில் இன்னும் சில குறைகள் கூறப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் மீண்டும் விஜயுடன் இணையும் போது இப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி…!!!

நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தில் இதுவரை பார்க்காத ஸ்டைலான […]

Categories

Tech |