தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வம்சி இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து பேசினார். இதேபோன்று அண்மையிலும் நடிகர் விஜய் ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் இறுதியில் […]
