தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய் 10 வருடங்களுக்கு பிறகு ஒரு லேட்டஸ்ட் இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதில் இயக்குனர் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு தளபதி விஜய் பதிலளிக்கிறார். இந்த நேர்காணல் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய் […]
