தல 61′ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘தல 61’ படத்தை வினோத் தான் இயக்க உள்ளார் என தகவல் வெளியான நிலையில், […]
