Categories
சினிமா தமிழ் சினிமா

“தலை தீபாவளி கொண்டாடிய முக்கிய நட்சத்திரங்கள்”… ஓர் பார்வை…!!!!!

இந்தாண்டு திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் இந்த தீபாவளி பண்டிகையை தலை தீபாவளியாக கொண்டாடினார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]

Categories
அரசியல்

இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்….. யார் யார் தெரியுமா….? இதோ வாங்க பார்க்கலாம்….!!!!

தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள்.  திருமணம் ஆகிய ஜோடி முதன் முதலாக தீபாவளி கொண்டாடுவது தல தீபாவளி.  பெண் வீட்டார் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுக்கு தலை தீபாவளி பரிசாக புத்தாடை, புது நகைகள், இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுத்து மகிழ்விப்பார்கள். புதுமண […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தல தீபாவளி” வெளிநாட்டில் கணவர்…. லீவு கிடைக்கல…. மனைவி எடுத்த முடிவு…!!!

தலை தீபாவளிக்கு கணவருக்கு விடுமுறை கிடைக்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் பொறையாறு அருகே செம்பனார்கோவில் பகுதியில்  வசிக்கும் தம்பதியினர் பாபு-சங்கீதா (வயது 25). இத்தம்பதியினருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு பாபு வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, தன் கணவரிடம் தொலைபேசி […]

Categories

Tech |