தலை முடியில் உள்ள பொடுகு நிரந்தரமாக நீங்க வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : கற்றாழை: கற்றாழை பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணங்களை கொண்டிருப்பதால் இது பொடுகை போக்க பயன்படுத்தலாம். வேப்ப இலை : வேப்பிலை அரைத்து விழுதை நீர்க்க கரைத்து தலையில் தேய்த்து விரல்களால் மசாஜ் செய்யலாம். இந்த கசப்பு தலையில் இறங்க இறங்க பொடுகு நீங்க கூடும். பூண்டு: இது எப்போதும் வீட்டில் இருக்க கூடிய பொருள். பூண்டு பூஞ்சை […]
