சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைஏறுபவரான 55 வயதுடைய ஹெர்வ் கௌர்டெல் என்பவர் கடந்த 2014 ஆம் அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை கடத்திய கடத்தல்காரர்கள் ஹெர்வை விடுவிக்க வேண்டும் என்றால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக பிரான்ஸ் நடத்தும் விண்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் […]
