தலை சுற்றுவது 99 சதவீதம் மிகவும் சாதாரண பிரச்சனை. ஆனால் தலை சுற்றும் போது ஏற்படும் பய உணர்வை தடுக்க முடியாது. தலைசுற்றுபவர்களைப் பார்த்தால் சாதாரணமாக தோன்றும். ஆனால் அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கும். எந்த நிலையில் இருக்கும் போது தலை சுற்றுகிறதோ அதே நிலையில் இருந்தால் சில நிமிடத்தில் சரியாகிவிடும். ஆனால் பயத்தில் அங்குமிங்கும் அலைந்தால் சரியாக காலதாமதம் ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பித்த நோயாக […]
