Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: ரஜினியை ‘தலைவா’ என அழைத்து… வாழ்த்து தெரிவித்த சச்சின்…!!!

ஒவ்வொரு முறையும் தங்களின் படத்தின் மூலம் அதிர்வலையை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை வென்றதற்க்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. அதனை ரஜினிகாந்த் ஒவ்வொருமுறையும் செய்து காட்டியுள்ளார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் சூப்பர் ஹிட் சாங்…. மீண்டும் போட சொல்லி கேட்டு ரசித்த அஜித்…. பிரபல இயக்குனர் ஓபன் டாக்….!!!

விஜயின் சூப்பர் ஹிட் பாடலை தல அஜித் மீண்டும் போட சொல்லி கேட்டு ரசித்தார் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் தளபதி விஜய்யின் தலைவா படத்தை இயக்கும்போது மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அதே ஹோட்டலில் ஆரம்பம் படத்திற்காக நடிகர் அஜித்தும் தங்கியிருந்தார். இதனை அறிந்த ஏ.எல்.விஜய் அஜித்திடம் சென்று தலைவா படத்தின் போஸ்டரையும் அப்படத்தில் இடம் பெற்றிருந்த வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலையும் போட்டுக் காட்டியுள்ளார். அந்த பாடலை கேட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை “தலைவா” என அழைத்த மோடி…. கூறிய வாழ்த்து…!!

பிரதமர் மோடி ரஜினியை “தலைவா” என அழைத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ரஜினிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில், “தலைவருக்கு தாதா […]

Categories

Tech |