விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40 சதவீதமாக உயர்த்தியது. ஜூன் மாதமும், அடுத்த கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விலைவாசி […]
