தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் தயாரிப்பாளருக்கு பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. லவ் டுடே படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பிரதீப் ரங்கநாதனை புகழ்ந்து தள்ளினர். அதோடு நடிகர் ரஜினியும் பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கு அழைத்து நேரில் […]
