Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Group-2, Group-2A தேர்வுகள்….. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 31 ஆம் தேதி காலை 9.30க்கு தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு விதிமுறைகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 4 காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நடத்தும் குரூப்- 4 பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை இந்த மாதம் வெளியாகும் என்று நெல்லையில் ஆணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தற்போது தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள், விடைத்தாள் வைக்கும் கருவூல அறைகளை ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் […]

Categories

Tech |