காஷ்மீரில் செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாடு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சி பொறுப்பில் இருந்து உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல் அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு அவர் 1983 ஆம் ஆண்டிலிருந்து கட்சி தலைவராக உள்ளார். தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி. யாக உள்ளார். 85 வயதான பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீ நகரில் […]
