இந்த ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதிலும், கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு போட்டியை, நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் 2வது அலையின் […]
