போகோ ஹராம் என்ற கொடூரமான பயங்கரவாத அமைப்பின் தலைவன் எதிராளிக்கு பயந்து தற்கொலை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். போக்கோ ஹராமின் தலைவனான அபூபக்கர் செக்காவ் உயிரிழந்ததாக மற்றொரு இயக்கத்தின் ஆடியோ பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த மே மாதம் 18ஆம் தேதியன்று அபூபக்கர் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டு தீவிரவாத அமைப்புகள் இடையே மோதல் நடந்துள்ளது. அப்போது அபூபக்கர் எதிரிகளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தானே வெடிகுண்டை வைத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களாக பல […]
