தலைவர்களின் பேனர்களை கிழித்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மூலக்கரையூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் தங்களது சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களின் படம் போட்ட பேனர்களை வைத்திருந்தனர். இந்நிலையில் மூலக்கரையூர் மற்றும் கருமடையூரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சில மர்ம நபர்கள் கிழித்து கொண்டிருப்பதைப் பார்த்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட உடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் […]
