ரஷ்யாவின் குழந்தையை பராமரித்து கொள்ளும் பணியை செய்து வந்த பணிப்பெண் குழந்தையின் தலையை வெட்டி ,சாலையில் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற சம்பவம் காண்போரை பீதியடைய செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு Anastasia என்ற (4 வயது )குழந்தையை பராமரித்துக் கொள்ளும் பணியை Bobokulova என்ற(43 வயது) என்ற பெண் செய்து வந்தார் .அப்போது அவர் கவனித்து கொண்டுவந்த குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்து அந்தக் குழந்தையின் தலையை எடுத்துக்கொண்டு சாலையில் ‘அல்லாஹு அக்பர் ‘என்று கத்தியபடி […]
