மலேசியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்து அவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் வசிக்கும் புவான் அனிதா என்ற பெண் தன் மகளுடன் ஸ்கூட்டரில் சென்று இருக்கிறார். அப்போது, திடீரென்று சாலை ஓரத்தில் நின்ற ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் அனிதாவின் தலையில் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா அப்படியே சாலையில் மயங்கி விழுந்தார். உடனே அவரின் மகள் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ஓடி வந்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனையில் […]
