ரஷ்யாவில் சாலை தடுப்பில் மோதிய வாகனத்திலிருந்து தலையில்லாத உடல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில், ஒரு வாகனம் அதிவேகத்தில் சென்று சாலை தடுப்பின் மீது மோதியிருக்கிறது. அப்போது வாகனத்தின் கதவு தானாகவே திறந்து, அதிலிருந்து தலையில்லாத உடல் சாலையில் விழுந்திருக்கிறது. அதன்பின்பு, வாகனத்தில் இருந்த Yegor Komarov என்ற நபர் மற்றும் இருவர் இறங்கி வனப்பகுதியை நோக்கி ஓடியிருக்கிறார்கள். இது தொடர்பில் காவல்துறையினர் கூறியுள்ளதாவது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்த 50 வயது தொழிலதிபரின் உடல் […]
