அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி ஃபாசி “ஒமிக்ரான்” வைரஸ் டெல்டா வகை கொரோனா பரவலை விட வீரியம் குறைவானதாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசிய அந்தோனி ஃபாசி ஒமிக்ரான் வைரஸ் வீரியத்தன்மை குறைந்தது என்பதற்கான இறுதியான முடிவுகளை […]
