பிரிட்டனில் கொரோனா காரணமாக குழந்தைகள், தாத்தா பாட்டிககளை கட்டிபிடிக்காமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது தடுப்பூசி செலுத்தும் திட்டம். மக்களுக்கு உடனடியாக தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹரீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், வயது மூத்தவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் குழந்தைகள் அவர்களிடம் நெருங்கி […]
