வெளிநாடுகளிலிருந்து வரும் மருத்துவ உபகணங்களை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல விமான படையினர் 24 மணிநேரமும் தயாராக இருப்பார்கள் என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் பலரும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பிவருகின்றனர். இந்நிலையில் கொரோனா நிவாரணம் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு இந்திய விமானப் படையினர் உதவ முன்வந்துள்ளனர். இதனையடுத்து விமானப் படைத் தலைமை தளபதியான ஆர்.கே.எஸ். பதவுரியா அனைத்து […]
