புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வினி குமார் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ராஜீவ் சர்மா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அஸ்வினி குமாரர் ஐஐஎஸ் பணியாற்றி வருகின்றார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை மத்திய அரசு வழக்கமாக வைத்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் […]
