தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமை நிலையில் இருக்கிறார். இவர் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. அதில், “தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.. ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர் சொத்து விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை ஆன்-லைனில் […]
