மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் என்ற இடத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தலைமை காவலராக இருப்பவர் ரவி சர்மா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாட்டியா என்ற மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள சாலையில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பசிக்கிறது, காசு இருந்தால் தருமாறு அவரிடம் யாசகம் கேட்டுள்ளார். இதையடுத்து போலீசார் யாரும் காசு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர். இருந்தாலும் அச்சிறுவன் […]
