Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி புத்தகத் திருவிழா… ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பேச்சு..!!!

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பங்கேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா சென்ற 22ஆம் தேதி முதல் ஏவிஎம் திருமண மஹாலில் நடைபெற்று வருகின்றது. இதில் 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகதாரர் மூலம் புத்தகங்கள் கண்காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கியும் செல்கின்றார்கள். இது போலவே சிறப்பு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியும் வருகின்றார்கள். அந்த […]

Categories

Tech |