அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை அதிகாரி இந்திய மக்களுக்கு சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் முதுகெலும்பாக திகழும் என்று கூறியுள்ளார். பல நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகித்து வரும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் 300 கோடி டோஸ் தடுப்பூசி இந்த வருடமும், 400 கோடி டோஸ் தடுப்பூசி அடுத்த வருடமும் உற்பத்தி செய்வோம் […]
