சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசர சட்டம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசும் இதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.. குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுடைய கருத்து, ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தக்கூடிய நிறுவனங்கள் […]
