நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி அலுவலகங்களில் ஜாதி பாகுபாடு இல்லாமல் தேசியக்கொடி ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளரை அன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து அலுவலகங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவது மரபு. ஆனால் […]
