தமிழகத்தில் அரசு பணியில் பணிபுரியும் மகளிர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுப்பு தொடக்கத்தில் 1980ஆம் ஆண்டு 90 நாட்களாக இருந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 6 மாத காலமாக உயர்த்தினார். அதன்பின்னர் பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பேறுகால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தப்பட்டது . அதற்கான அரசானையும் வெளியிடப்பட்டுள்ளது . இதையெடுத்து தலைமைச் செயலாளர் […]
