சென்னையை சேர்ந்த முதியவரின் உடல் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பேரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடவத்தூர் அருகே உள்ள தலைமலை வனப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு […]
