நாஜி கொலை முகாமில் 11,000 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்த முன்னாள் செயலாளர் விசாரணைக்கு முன் தலைமறைவானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த 96 வயதான இர்ம்கார்ட் ஃபுர்ச்னர் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி கொலை முகாமில் செயலாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் 11,000 பேரின் கொலைக்கு இவர் உடந்தையாக இருந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய இர்ம்கார்ட் ஃபுர்ச்னர், நேற்று அதிகாலை 6-7 மணியளவில் அவர் […]
