நாமக்கல் மாவட்டம் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியத்தில் பால் பண்ணை ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையில் கார்த்திக்(32) என்பவர் அவரது மனைவி திலகவதி(23) மற்றும் மகன் தருண்(1 1/2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அக்கியம்பட்டி அருகில் உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் நேற்று வடுகபட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]
