தேனி மாவட்டத்தில் வீடு தகராறு காரணமாக முதியவரை அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள வடுகப்பட்டியில் கோவிந்தராஜ்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு அருகே தண்டபாணி(31) என்பவர் புதிதாக வீடு கட்டி வருகின்ற நிலையில் கோவிந்தராஜனுக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 29ஆம் தேதி தண்டபாணி புதிதாக கட்டும் வீட்டில் சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது […]
