தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஷ்கா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தாலும் இந்த படம் நேரடி தமிழ் படம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற டாக்டர் மற்றும் டான் என அவரது […]
