ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் சென்றுள்ளனர். மேலும் தலைநகர் கீவ் நகரில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இப்போரின் சூழலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற இந்தப் போரானது இன்று காலை 11:30 மணியிலிருந்து […]
