அசாம் மாநிலத்தில் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்ற உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அசாமில் உள்ள ஒவ்வொரு தலை நகரங்கள் மற்றும் கிராமங்கள், டவுன்கள் மற்றும் சிறிய ஊர்கள் போன்றவற்றின் பெயர்களை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின்படி மாற்றபோவதாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அதோடு இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் பெயர் சூட்டப்படும் எனவும், சாதிய ரீதியிலான பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில […]
