ஆப்கானில் 4 ஐ.எஸ் பயங்கரவாதிகளை தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 முதல் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலீபான்களுக்கு எதிராக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐ.எஸ். அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதனால் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில […]
