தலீபான்கள் “இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுப்போம்” என்று வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட பயன்படுத்திவிடுவார்களோ? என இந்தியா கவலை தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் தலீபான்கள் வெளியிட்ட அறிக்கை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தலீபான்கள் குறிப்பிட்ட […]
