Categories
உலக செய்திகள்

“தலீபான்களுக்கு பயந்து பிரிட்டன் வந்த குடும்பம்!”.. ஓட்டலில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து பிரிட்டனுக்கு தப்பிவந்த 5 வயது சிறுவன் ஓட்டலின் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. எனவே, நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் 5 வயதுடைய சிறுவன், தன் குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்துள்ளார். அங்கு, தெற்கு யார்க்ஷயர் பகுதியில் ஷெஃபீல்ட் பெருநகரத்தின் ஓட்டலில் தங்கியுள்ளனர். அப்போது, நேற்று அந்த சிறுவன் எதிர்பாராமல், […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி.. அதிகாலையில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் திடீரென்று பெரிய நிலநடுக்கம் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் உட்பட முழு நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே பொதுமக்களிடையே கடும் பதற்றம் நிலவுகிறது. இதில் முக்கியமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Earthquake of Magnitude:4.5, Occurred on 17-08-2021, 06:08:38 IST, Lat: 36.65 & Long: 71.30, Depth: 230 […]

Categories

Tech |