ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய ஆட்சியில் தலைவர்களை தேர்ந்து எடுப்பதில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மதிக்க தவறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 7ஆம் தேதி அவர்களின் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களின் அமைச்சரவையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் அல்லது தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் தலீபான் அல்லாதவர்கள் […]
