ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நேட்டோ படைகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்றதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. அங்கு தலிபான்கள் பொதுமக்கள் ,அரசு படைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவர் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதோடு ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தலைநகரை கைப்பற்றி வரும் தலிபான்கள், ஒரு வாரத்தில் மட்டும் […]
