ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 318 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வியாழக்கிழமை அன்று பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், “தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 132 வானொலி நிலையங்கள், 49 ஆன்லைன் ஊடகங்கள், 51 தொலைக்காட்சி நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டனர். எனவே தற்போது 114-ல் வெறும் 20 செய்தித்தாள்கள் மட்டுமே அந்நாட்டில் செயல்பாட்டில் இருக்கிறது. நாட்டில் […]
