குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தலீபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் உதவி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் அரசு உயர் அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பாகிஸ்தானிலிருந்து கொண்டு மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைப்பான்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் வழியே அவர்கள் வருடம் ஒன்றிற்கு 1,593 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார் […]
