தமிழக அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றின்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். கொரோனா தொற்று அச்சத்திலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றினர். இதன் காரணமாக பெரும்பாலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் நலன் கருதி முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
