இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் குறிஞ்சி நகரில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருந்தார். இதில் சவுமியாவுக்கும் ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரை சேர்ந்த புவனேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சவுமியாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை குணப்படுத்த சாமியாராக உள்ள உறவினர் ஒருவரை புவனேஷின் […]
