பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவெற்றியூர் அருகில் உள்ள புது- வண்ணாரப்பேட்டைய சேர்ந்த இந்திரா நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் இவர் தச்சு தொழிலாளி ஆவார். இவரது மனைவி சுஷ்மிதா வயது 23 ஆகும். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்பொழுது சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று […]
